லக்னோ, மார்ச் 27: உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் ஹேமமாலினியின் சொத்து மதிப்பு ரூ.101 கோடி என தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.