ராகுலை எதிர்த்து பிஜேபி வேட்பாளர் போட்டி

இந்தியா

புதுடெல்லி, ஏப்.1:கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுலை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை பிஜேபி இறுதி அறிவித்துள்ளது.

பிஜேபியைச் சேர்ந்த துசார் வெல்லப்பள்ளி ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுவார் என்று பிஜேபியின் தலைவர் அமித்ஷா இன்று புதுடெல்லியில் செய்தியாளரிடம் அறிவித்தார்.