சென்னை, ஜன.8: ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும், மன்றத்தின் வாட்ஸ்அப் குரூப்களில் நீக்கப்பட்ட நிர்வாகிகளை சேர்க்கக்கூடாது என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.