சென்னை, ஜன.18: அப்பல்லோ கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் பேராசிரியர் க.அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.