சென்னை, ஜன.21: சென்னை விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் 17வது நுழைவு வாயிலில் கண்ணாடிகதவு உடைந்து விபத்து நிகழ்ந்தது.