சென்னை, ஜன.21: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகி விளக்கமளித்தார். ஆணையத்தின் முன்பு விஜயபாஸ்கர் ஆஜராவது இதுவே முதல் முறையாகும்.