வங்கதேசத்தில் சாலை விபத்தில் 6 பேர் பலி

உலகம்

டாக்கா, ஜன.25: வங்கதேச நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகி உள்ளனர்.

வங்கதேச நாட்டில் லட்சுமிபூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 137 கிமீ தொலைவில் ஆட்டோ ஒன்று லாரி மீது மோதியதில் ஆட்டோ டிரைவர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலியான 7 பேரில் டிரைவர் தவிர 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டது. இந்த சம்பம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.