சென்னை, ஜன.25:ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்த டாக்டர் என்.இளவரசன் இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.

இளவரசனின் வேண்டுகோளுக்கிணங்க ரஜினி மக்கள் மன்றத்தில் அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்படுவதாக சுதார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.