புதுடெல்லி, ஜன.25:பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவின ருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தடை செய்ய உச்சநீதிமன்றம்மறுப்பு தெரிவித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா அடங்கிய அமர்வு இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.