லக்னோ, ஜன.28: காவலர் ஒருவர் ரவுடிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோகா பகுதியில் பதுங்கியி ருந்த ரவுடிகளை இன்று காலை துரத்திப் பிடிக்க போலீஸார் முயன்றனர்.

அப்போது ரௌடிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 வயதான காவலர் ஹர்ஸ் சௌத்ரி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.பள்ளத்தாக்கில்வாகனம் கவிழ்ந்து 6 பேர் பரிதாப பலி