தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜூன்ரெட்டி படத்தை தமிழில் விக்ரம் மகன் துருவ்-வை கதாநாயகனரி வைத்து வர்மா படத்தில் பாலா இயக்கினார். இதன் படப்பிடிப்பு முடிந்து டிரைலரும் வெளியிடப்பட்டது. திடீரென படம் திருப்தியரி எடுக்கவில்லை என கூறி தயாரிப்பு நிறுவனம் வர்மா படத்தை கைவிடுவதரி அறிவித்தது.

இந்நிலையில்அர்ஜூன்ரெட்டி படத்தை மீண்டும் எடுக்க பிரபல இயக்குனர் கௌதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. துருவ் ஜோடியரி ஏற்கனவே வர்மா படத்தில் நடித்த மேகா சௌதரிக்கு பதிலரி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை கதாநாயகியாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதரி தகவல்கள் வெளியாகி உள்ளன.