துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்தார்

இந்தியா

சென்னை, மார்ச் 12: வெங்கையா நாயுடு தனி விமானம் மூலம் 9.50 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

10.30மணிக்கு ஆவடியில் உள்ள வேல்டெக் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்றார். பின்னர் மாலை 6.30மணிக்கு ராமச்சந்திரா பல்கலை விழாவில் பங்கேற்கிறார்.

அதனைத்தொடர்ந்து போர்ட் கிளப்பில் ஓய்வு எடுக்கிறார். 14ம்தேதி காலை தனி விமானம் கோவை செல்கிறார்.