சென்னை, ஏப்.18:96 வயதாகும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத நிலையிலும், மூக்கில் டியூப் பொருத்திய நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளார்.