யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் ‘தர்மபிரபு’. இதில் ராதாரவி, ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை வசனம் எழுதி முத்துக்குமார் இயக்கி உள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் 4-ம் தேதி நடைபெற உள்ளது.