டோக்கியோ, மே 10: ஜப்பானில் தெற்கு கடற்கரை பகுதியான கியூஷூ தீவில், அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மியாசகி என்ற நகருக்கு தென் கிழக்கே 37 கிமீ தொலைவில் உள்ள பகுதியில், இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.45 மணிக்கு நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து அதே பகுதியில் காலை 9 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 என பதிவாகி உள்ளது.

கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்க
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள் எதுவும் வெளியாகவில்லை.