அருட்பிரகாச வள்ளலாரின் 196-வது பிறந்தநாள் விழா, பூத்தப்பேடு அன்னை சத்யாநகர் வள்ளலார் சன்மார்க் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் வள்ளலார் அன்னதான அறக்கட்டளை 2-ம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நாளை 12-ம் தேதி காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னை சத்யா நகர் 4-வது தெருவில் நடைபெறுகிறது.