திருச்சூர் ,மே.12: திருச்சூரில் இன்று பூரம் விழா நடைபெறுகிறது. இவ் விழாவில், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ராமச்சந் திரன் யானைக்கு மதம் பிடித்து, இரண்டு பேரை மிதித்துக் கொன்றதால் இந்த ஆண்டு பூரம் திரு விழாவில் ராமச்சந்திரன் யானை கலந்துக்கொள்ள அரசு நிர்வாகம் தடை விதித்தது.

கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேச்சு நடத்தினார். அதன் முடிவில், பூரம் விழாவின் தொடக்கத்தில், ஒரு மணி நேரம் மட்டும் யானைகளின் அலங்கார அணிவகுப்பை ராமச்
சந்திரன் யானை தலைமை தாங்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.