சென்னை, மே 15:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடக்கிறது. இதில் சங்கத்தின் தேர்தலை நடத்துவது குறித்தும், அதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

2015-2019-ம் ஆண்டுகளுக்கு நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதில் நாசர் தலைமையிலான அணியும் சரத்குமார் தலைமையிலான அணியும் களம் கண்டன. இரு அணிகளுக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் நாசர் தலைமையிலான அணி பெரும்பான்மையான பதவிகளைக் கைப்பற்றி நிர்வாகத்துக்கு வந்தது.