மேற்கு சைதாப்பேட்டை கவரை தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீரகுமாயி சமேத ஸ்ரீசுதர்ஸன பாண்டுரங்க சுவாமி திருக்கோயிலில் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி திருக்கோயில் வளாகத்தில் ஆன்மிக நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. 12,19,26-ந் தேதிகளில் நாமசங்கீர்த்தனம். 24-ந் தேதி பரதநாட்டிய நிகழ்ச்சி, 30-ந் தேதி உபன்யாசம் ஆகியவை நடைபெறுகிறது.