எம்.ஜி.ஆர் நகர் புகழேந்தி தெருவில் உள்ள சிவ விஷ்ணு ஆலயத்தில் 22-ம் தேதி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விஷேச பூஜை நடைபெற உள்ளது. மேலும் இந்த ஆலயத்தில் கடந்த 2, 16-ம் தேதி பிரதோஷ பூஜை, 5-ம் தேதி கிருத்திகை, 8-ம் தேதி சுக்ல சதுர்த்தி, 14-ம் தேதி உத்திரம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும் இந்த ஆலயத்தில் 18-ம் தேதி சுக்ல சதுர்த்தி, 24-ம் தேதி திருவோணம், 26-ம் தேதி தேய்பிறை அஷ்டமி, 31-ம் தேதி பிரதோஷம் ஆகியவற்றை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.