காஞ்சிபுரம், மே.23: காஞ்சிபுரம் தனி நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணி தற்போது காஞ்சிபுரம் அருகேயுள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பொன்னேரி கரை பகுதியில் அமைந்துள்ள அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முதல் சுற்றில்
காஞ்சிபுரம் நாடாளுமன்றம் தொகுதி திமுக வேட்பாளர் ஜி. செல்வம் -32 663. வாக்குகள் பெற்றுள்ளார். இவர் 13 027 முனினிலை.
அதிமுகவேட்பாளர் மரகதம் குமரவேல்-19,036.
அமமுக வேட்பாளர் முனுசாமி- 2577.
காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவரஞ்சனி- 3255. சுயேட்சை தேவராஜ் 212. நோட்டா 1027.