வாரணாசி, வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.