சென்னை,மே 23: மக்களவை தேர்தலிலிலும் இடைத்தேர்தலிலும் களம் இறங்கிய மக்கள் நீதி மய்யம் அனைத்து இடங்களிலும் மிகக்குறைவான வாக்குகளேபெற்று படுதோல்வி அடைந்துள்ளது.இடைத்தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் ஆயிரம் வாக்குகளைக்கூட மக்கள்நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னம் பெறவில்லை.

அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளர்கள் டெப்பாசிட் இழந்தனர். இதேபோல்டிடிவி தினகரனின் அமமுக,சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் டெப்பாசிட்டை பறிகொடுத்தன.