துடெலி, மே 24: பிஜேபி தனிப்பெருபான்மையுடன் வெற்றி பெற்றுள்ள போதிலும் மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஆலோசனை நடத்த வரும்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு பிஜேபி அழைப்பு விடுத்துள்ளது.
நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு பிஜேபி கேட்டுக்கொண்டுள்ளது.