மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்ள் தயாநிதிமாறன், டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர் பாலு உள்ளிட்ட எம்.பிக்கள் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் பேரணியாக வந்து அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.