தாம்பரம், மே 29: தாம்பரம் சானடோரியத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர்ப்பு நடைபெற்றது. இதில்தாசில்தார், ஆடிஓ தாம்பரம் எம்எல்ஏ எஸ் ஆர் ராஜா ஆகியோர் மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

அப்போது நகர செயலாளர் கூசன் தலைமையில் அதிமுகவினர் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு அழைக்கவில்லை என தகராறில் ஈடுபட்டனர்.அப்போது வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரிடையேகைக் கலப்பு ஏற்பட்டது.