நாட்டிங்ஹாம், மே 30: உலகக் கோப்பைப் போட்டியின் இரண்டாவது ஆட்டம் நாளை 31-ந் தேதி ஒருமுறை சாம்பியன் அணியான பாகிஸ்தானுக்கும் (1992-ம் ஆண்டு), இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் (1975 மற்றும் 1979-ம் ஆண்டுகள்) இடையே நடைபெற உள்ளது.

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற உள்ள இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 3,00 மணிக்கு துவங்குகிறது.

பாகிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:-

சர்ஃப்ராஸ் அகமது (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்)
ஆஸிஃப் அலி (பேட்ஸ்மேன்)
பாபர் அஸம் (பேட்ஸ்மேன்)
ஃபகர் ஜமான் (பேட்ஸ்மேன்)
ஹரிஸ் சோகைல் (பேட்ஸ்மேன்)
ஹஸன் அலி (பௌலர்)
இமத் வாஸிம் (பௌலர்)
இமாம்-உல்-ஹக் (பௌலர்)
மொஹம்மத் ஆமிர் (பௌலர்)
மொஹம்மத் ஹஃபீஸ் (ஆல்ரவுண்டர்)
மொஹம்மத் ஹஸ்னைன் (பௌலர்)
சதாப் கான் (பௌலர்)
ஷாஹீன் அஃப்ரிடி (ஆல்ரவுண்டர்)
சோயிப் மாலிக் (பேட்ஸ்மேன்)
வஹாப் ரியாஸ் (பௌலர்)

மேற்கிந்திய தீவுகள் அணியின் விவரம் வருமாறு:-
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்)
ஃபேபியன் ஆலன் (பௌலர்)
கார்லோஸ் பிராத்வெயிட் (ஆல் ரவுண்டர்)
டேரன் பிராவோ (பேட்ஸ்மேன்)
ஷெல்டன் காட்ரெல் (பௌலர்)
ஷான்னன் கேப்ரியல் (பௌலர்)
கிரிஸ் கெயில் (ஆல் ரவுண்டர்)
ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்)
எவின் லூயிஸ் (பேட்ஸ்மேன்)
ஆஷ்லே நர்ஸ் (பௌலர்)
நிகோலஸ் பூரான் (விக்கெட் கீப்பர்)
கெமர் ரோச் (பௌலர்)
ஆண்ட்ரே ரஸ்ஸல் (ஆல்ரவுண்டர்)
ஓசானே தாமஸ் (பௌலர்)