சென்னை, ஜூன் 3: சாலையோரம் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப் பட்டவர்களை, எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு, காப்பகத்தில் சேர்த்தனர்.

எழும்பூர் ரெயில் நிலையம் அருகே பிளாட்பிராத்திலயே தங்கி சாலையோரம் சுற்றித்திரிந்து கொண்டிருந்த 4 பெண்கள் உட்பட 17 பேரை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.