காஞ்சியில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு

காஞ்சிபுரம், ஜூன் 3: திமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா 21வது வட்டத்தின் திமுகவினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழா ஜூன் மாதம் 3ம்தேதி மாவட்டம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96 பிறந்த நாள் விழா காஞ்சிபுரம் மாவட்டதில் பல்வேறு இடங்களில்கட்சியினர் சிறப்பாக கொ ண்டாடி வருகின்றனர். காஞ்சி 21வது சட்டம் சார்பில் திமுகவினர் இன்று கருணாநிதியின் உருவ படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து கொண்வடி வருவதுடுன் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21வது வட்டம் சார்பில் திமுக மாநில வர்த்தக அணி துணை தலைவர் விஎஸ் ராமகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு அனைதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுசிலர் சம்பத், திமுக நிர்வாகிகள் மாமல்லன். சுரேஷ் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.