சென்னை, ஜூன் 5:  முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த தினத்தையொட்டி, திருவல்லிக்கேணியில் உள்ள காயிதேமில்லத்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அவருடன் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.  முன்னதாக கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற ரம்ஜான் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க¤ உரையாற்றினார்.