திருவள்ளூர். ஜூன்,7: திருவள்ளூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேலாளர் குப்புராஜ், வட்டாட்சியர் சீனிவாசன், மண்டல துணை வட்டாட்சியர் வெண்ணிலா, வசந்தி வெங்கடேசன்,

வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு கிராம அலுவலர் சங்கம் தமிழ்நாடு முன்னேற்ற கிராம அலுவலர் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.