வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன் தாயாரித்துள்ள படம் ஜீவி. இதில் புதுமுகங்கள் ஹுரோ, ஹுரோயிங்காக நடித்துள்ளனர். படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்ய, வைரபாலன் கலையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி வி.ஜே.கோபிநாத் படத்தை இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் “ஜீவி” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து படம் சென்சார் குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.