புதுச்சேரி, ஜூன் 13: புதுச்சேரி சட்டசபை கமிட்டி அரங்கில் புதுச்சேரியில் பட்ஜெட் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி அரசு பட்ஜெட் கூட்டம் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசைன நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தலைமைச் செயலாளர் அஸ்வின்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் உள்ள துறை செயலாளர்கள் அதிகாரிகளுடன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.அப்போது முதலமைச்சர்அதிகாரிகளுடன் பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தினார்.