மான்செஸ்டர், ஜூன் 18:  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆப்கானுக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் செய்துவருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 24-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜேம்ஸ் வின்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர்.