லீட்ஸ், ஜூன் 21:  இங்கிலாந்திற்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் ஜெயித்த இலங்கை அணி பேட்டிங் செய்துவருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் ஆட்டம் லீட்ஸில் இன்று மதியம் 3 மணிக்கு தொங்கியது. இதில், டாஸ் ஜெயித்த இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிவருகிறது.