லீட்ஸ், ஜூலை 6:  உலகக்கோப்பை கிரிக்கெட் பேட்டியின் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் ஜெயித்து பேட்டிங் செய்துவருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. மதியம் 3 மணிக்கு லீட்ஸில் தொடங்கிய ஆட்டத்தில், இந்தியாவுடன், இலங்கை அணி மல்லுக்கட்டுகிறது. இதில், இலங்கை அணி டாஸ் ஜெயித்து பேட்டிங் செய்துவருகிறது.
இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மான்செஸ்டரில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது.