சென்னை, ஜூலை 17: கலைமாமணி விருது பெற்ற டி.பட்டம்மாள் நினைவாக மாதவ கீதம் என்ற நடன நாடக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. பத்ம விபூஷன் விருது பெற்ற சாந்தா மற்றும் தனஞ்செயன் குழுவினரால் அரங்கேற்றப்பட்ட இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேஜஸ் அமைப்பு செய்திருந்தது.

பாரத கலஞ்சலி என்ற அமைப்பின் வெள்ளி விழாவின் ஒரு நிகழ்வாக நடைபெற்றது.
மேலும் நடனத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலிலும் எட்டு சரணங்கள் இடம்பெற்று இருந்தன.