30 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

சென்னை

சென்னை, ஆக.26: தங்கத்தின் விலை கிடு கிடு வென உயர்ந்து ஒரு சவரன் 29, 744 சூஆக உயர்ந்துள்ள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து, ரூ.29,744-க்கு விற்பனையாகிறது. தங்கத்தனி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.29,744-க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.3,718-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 90 காசு உயர்ந்து ரூ.50.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.