மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் 2-ம் பாகம் உருவாக்கப்படும் என மிஷகின் கூறியிருந்தார்.

அதன்படி துப்பறிவாளன்-2 தயாராக உள்ளது. இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆண்ட்ரியா மற்றும் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளது உறுதியாகி உள்ளது