புதுச்சேரி, செப். 17: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் தொழிற்பேட்டையில் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், எம்எல்ஏ கீத ஆனந்த், புதுச்சேரி கலெக்டர் விக்கிரமராஜா மற்றும் அரசு அதிகாரிகள் முதலமைச்சருடன் சென்று பார்வையிட்டனர்.