சென்னை.அக்.5: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 உயர்ந்து ரூ.29,184க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.3,648க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ.49.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகைகாலத்தையொட்டி தங்கத்தின் விலை அண்மை நாட்களாக உயர்ந்து வருகிறது.

இன்று சவரனுக்கு ரூ. 32 உயர்ந்து ரூ.29,184க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.3,648க்கு விற்பனையாகிறது. அதே நேரம் நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.49.10க்கும், கிலோ ரூ.49,100க்கும் விற்பனையாகி வந்தது .