தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு

சென்னை

சென்னை, அக். 9: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.28,824-க்கு விற்பனை. தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்-1 கிராம் 3,787, எட்டு கிராம் 28,824
தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் -1 கிராம் 3,912, எட்டு கிராம் 31,296
வெள்ளி விலை பட்டியல்: 1 கிராம் 48.77, 1 கிலோ 48,765.