மணிலா, அக்.17: பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின, பல கட்டங்கள் இடிந்து விழுந்துள்ளன.

நாட்டின் இரண்டாவது பெரிய தீவான மத்திய மிண்டானாவோவில் நிலநடுக்க அதிர்ச்சியின் போது ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்சில் தீவிபத்து ஏற்பட்டது.
வலுவான மற்றும் மேலோட்டமானதாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்10 கி.மீ. ஆழம் மட்டுமே கொண்டதாக அமெரிக்க புவியியல்