காஞ்சிபுரம், அக். 25: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 36 பயனாளிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் 38 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் கடன் தொகையை வழங்கினார். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 36 பயனாளிகளுக்கு வங்கி ரூ. 38லட்சத்து 71 ஆயிரம் வங்கி கடன் தொகையை வங்கியின் தலைவர் வாலாஜாபாத் கணேசன் வழங்கினார். இந்தந நிகழ்ச்சியல் துணைத்தலைவர் ப்பி.டி.பானுபிரசாத். கூடுகள் இணைப்பதிவாளர் லோகநாதன். பொது மேலாளர் விஜயகுமாரி. இயக்குனர்கள் கிருஷ்ணமூர்த்தி. கே.எஸ்.ரவி சந்திரன். ஆதனூர் பக்தவச்சலம், டாக்டர் கே.பி.ஏசு பாதம். கௌஸ் பாஷா. விவேகானந்தன். வில்வபதி. வேணுகோபால். ஜெயராமன். நடராஜன். அற்புத நேசன். ஞானமூர்த்தி. சத்யநாராயணன். ஆதிலட்சுமி. வளர்மதி. சியாமளா. பவள வல்லி. விஜயராணி சங்கர். சரஸ்வதி உள்ளிட்டோர் உள்ளனர்.