காஞ்சிபுரம், நவ. 1: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளள வான 23.3 அடியில் 15 அடி தண்ணீர் உயர்ந்துள்ளது நீர் இருப்பின் கொள்ளளவு 694 மில்லியன் கன அடி. இதில் 225 கனஅடி தண்ணீர் வந்து உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.