சென்னை, நவ.2: ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் 2020-ம் ஆண்டிலிருந்து பி.ஏ. அரசியல் அறிவியல், பி.ஏ. சமூக அறிவியல் மற்றும் கொள்கை, பி.ஏ. சட்ட படிப்புகள், எம்.ஏ. பொருளாதாரம் ஆகிய நான்கு புதிய இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.