கொல்கத்தா, நவ,4: எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது, பிரதமர் மோடி இந்த பிரச்சினையை கவனிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது தொலை பேசி ஒட்டு கேட்கப்படுகிறது
தூதரக அதிகாரிகள், அரசியல் எதிர்ப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட உலகமெங்கும் 1,400 ‘வாட்ஸ்-அப்’ உபயோகிப்பாளர்கள், இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருள் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டுள்ளனர்” அதில் இந்தியர்களும் அடங்குவர் என்று வாஸ்-அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது என்றார்.