வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 10 பேருந்து ஜப்தி

தமிழ்நாடு

வேலூர், நவ.7: வேலூர் புதிய பேருந்து நிலையம் உள்ளே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சுமார் 10 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது. ஆம்பூரில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட டிப்போவுக்கு நிலங்கள் வாங்கியதன் அடிப்படையில் சொந்தக்காரர்களுக்கு 26 ஆண்டுகளாக பணம் வழங்காததால் சுமார் ஒரு கோடி 75 லட்சம் தரவேண்டி அடிப்படையில் என்று 10 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது.