ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால், சமீபத்தில் குளியலறை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் ஏ.எல். விஜயிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் நடிகை அமலாபால் அதிக படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சில வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் அமலாபால் பூக்கள் நிரப்பப்பட்ட குளியல் தொட்டியில் மேலாடை இல்லாமல், ஜன்னல் வழியாக அருகில் செல்லும் ஓடையை வேடிக்கை பார்த்தப்படி போஸ் கொடுத்த படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.