மகாராஷ்டிராவில் சந்தர்ப்பவாதம்: ராமதாஸ்

சென்னை

சென்னை, நவ.23: மகாராஷ்டிராவில் பிஜேபி ஆட்சியமைத்தது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தனது டிவிட்டரில், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. இவ்வாறு அவர் கூறியுள்ளர்.